Arul's Blog | Arul's Profile | Bi-Lingual Guestbook  

Arul's Blog
Arul's Blog On Multimedia, Flash MX, Director And Dreamweaver MX. Tips, tricks, techniques, source-code, tools, utilities and components for multimedia developers
தமிழ் இணையம் Tamil in Internet
எங்கள் புதிய இன்னும் வெளியிடப்படாத தொழில்நுட்பத்தின் உதவியால் இனி தன்னிறைவு பெற்ற தமிழ் வலைத்தளங்களை அமைக்க இயலும்.

இவ்வகைத்தளங்களை பார்வையிடவும், தங்கள் கருத்துக்களை தமிழில் பதிக்கவும் பயனானீட்டாளர்களின் கணினியில் தமிழ் செயலிகளையோ, தமிழ் எழுத்துருக்களையோ நிறுவ வேண்டியதில்லை இத்தொழில் நுட்பத்தின் முதல் சோதனைக்களமான இருமொழி (ஆங்கிலம், தமிழ்) விருந்தினர்ப்பதிவேடு தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடப்பட்டு பின்னர் மேலும் மெருகேற்றப்பட்டது.
இதனை காணவும் மற்றும் தங்களின் மேலான கருத்தினை பதிவு செய்யவும் இங்கே சொடுக்குங்கள்

With the help of our new , yet to be released technology it is now possible to make self sufficient tamil web sites which does not require any tamil font and tamil software to be installed on the users machine for viewing and posting.

On the Tamil new year's day we released the first beta of the Bi-lingual guest book(Tamil, English) and improved it after that. Have a look at it here.

 

::: About this Web site :::

shockwave-india.com is aimed to act as a bridge between the multimedia users and developers.

It will serve,
edutaining (educating + entertaining) rich multimedia content to the multimedia users
tips, tricks, techniques, source-code, tools, utilities and components to the developers.



::: Small Print :::

© Copyright 2003
R.Arul Kumaran