உள்ளத்து ஓசை

Wednesday, January 12, 2005

சுனாமி அரங்க சந்திப்பு நேரப் பட்டியல்

(இந்திய நேரப்படி)

திங்கள்காலை6:00மதியம்3:30
செவ்வாய்காலை8:00மாலை5:30
புதன்காலை10:00மாலை7:30
வியாழன்காலை12:00இரவு9:30
வெள்ளிமதியம்2:00இரவு11:30
சனிமாலை4:00 அதிகாலை1:30
ஞாயிறுமாலை6:00 அதிகாலை3:30

நேரப் பட்டியல் பலரையும் ஒரே நேரத்தில் திரட்டுவதற்காக மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மற்றபடி அரங்கம் எல்லா நேரங்களிலும் திறந்தே இருக்கும். எனக்கு தோன்றியபடி நேரத்தை குறித்திருக்கிறேன், மாற்றம் வேண்டுவோர் எனக்கு மடலிடவும். அல்லது பின்னூட்டம் கொடுக்கவும்

2 மறுமொழிகள்:

  • நன்றி. இது உதவியாய் இருக்கும்!

    மறுமொழி: ROSAVASANTH, நேரம்: 1:35 PM  

  • அருள்

    தங்கள் பதிவுகளை மேலோட்டமாக இப்போது பார்க்க முடிந்தது.
    அருமை........

    தொடர்ந்து படித்து விட்டு
    கருத்துகளை முன் வைக்கிறேன்

    நன்றியும் வாழ்த்துக்களும்.......

    அன்போடு
    அஜீவன்
    www.ajeevan.com

    மறுமொழி: AJeevan, நேரம்: 7:44 PM  

Post a Comment

<< முதல் பக்கம்