செல்பேசியில் தமிழ் நூல்கள் - ஒரு முன்னோட்டம் - பாகம் 1
(Tamil Mobooks - A preview)
சென்ற தமிழ் வருடப்பிறப்பன்று வெளியிடப்பட்ட முதல் மின்நூல் Flash Lite தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப் பட்டிருந்தது. கணினிகளைப் போலல்லாது செல்பேசிகளில் Flash தொழில்நுட்பம் இன்னும் பரவலாக்கப்படாத நிலையில் இந்த புத்தகம் பலருக்கும் எட்டாக் கனியானது.
எனவே ஏற்கனவே பரவலாக பயன்பாட்டில் உள்ள மெபைல் ஜாவா தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் புத்தகங்களை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறேன். அந்த தொழில் நுட்பத்தின் முன்னோட்டத்தை கீழ்க்கண்ட படத்தில் காணவும்.

6 மறுமொழிகள்:
மிக அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
மறுமொழி: மாதங்கி, நேரம்: 5:15 PM
நல்லதொரு முயற்சி. வாழ்த்துக்கள்.
=இஸ்மாயில் கனி
மறுமொழி: Anonymous, நேரம்: 9:03 PM
அன்பின் மாதங்கி, இஸ்மாயில் கனி,
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. அவை இம்முயற்ச்சி இன்னும் பலரின் கண்னில் பட பெரிதும் உதவுகின்றன :)
மறுமொழி: Arul, நேரம்: 11:40 AM
அருள், நல்ல முயற்சி-பாராட்டுக்கள். ஜாவா உதவியுடன் தமிழ் குறுஞ்செய்திக்கான சொவ்வறை இருந்தால் உதவியாக இருக்கும்.
மறுமொழி: சங்கரய்யா, நேரம்: 5:25 PM
GOOD NEWS
மறுமொழி: Anonymous, நேரம்: 2:39 AM
good news
மறுமொழி: ALIF AHAMED, நேரம்: 2:41 AM
Post a Comment
<< முதல் பக்கம்